Lyrics in Tamil:
கோடா கோடி மாந்தருக்கும்
தேவசெய்தி கூறிடவே
தேடி என்னைக் கண்டுக்கொண்டார்
ஆவியான ஆண்டவரே
என்னிடம் ஆண்டவர் கூறிய செய்தியை
உன்னிடம் சொல்வதே மிரபெல்லா மிரபெல்லா
மிரபெல்லா மிரபெல்லா
இது ஆவியின் ஊழியமே
மிரபெல்லா மிரபெல்லா
இது அற்புத ஊழியமே
1. மரித்த மகளை உயிர்ப்பித்தீரே
மறைபொருள் விளக்கமும் தந்தீரே
மீண்டுமாய் பூமிக்கு அனுப்பினீரே
அந்த அதிசயம் தானே மிரபெல்லா
2. மிரபெல்லா என்றாலே அற்புதமாம்
தேவனின் செய்தியே அடித்தளமாம்
கர்த்தர் ஒருவரே தேவன் என்று
அறிவிக்க செல்லுதே மிரபெல்லா
3. பிதா முன் குறித்த தம் மந்தையை
இங்கு பெயர் சொல்லி அழைத்துக்கொள்வாரே
அவரை சந்திக்க ஆயத்தம் ஆக்கிடவே
உன்னையும் மாற்றுதே மிரபெல்லா |
Tamil lyrics in English:
Kodaa kodi maantharukkum
Theva seithi kuuridave
Thedi ennai kandukondaar
Aaviyaana aandavare
Ennidam aandavar kuuriya seithiyai
Unnidam solvathe mirabellaa mirabellaa
Mirabellaa mirabellaa
Ithu aaviyin uuzhiyame
Mirabellaa mirabellaa
Ithu arputha uuzhiyame
1. Mariththa magalai uyirppiththeere Maraiporul vilakkamum thanthiire
Meendumaai poomikku anuppineere
Antha athisayamthaane mirabellaa
2. Mirabellaa endraale arputhamaam
Thevanin seithiye adiththalamaam
Karththar oruvare thevan endru
Arivikka selluthe mirabellaa
3.Pidhaa munkuriththa tham manthaiyai
Ingu peyar solli azhaiththukkolvaare
Avarai santhikka aayaththam aakkidave
Unnaiyum maatruthe mirabellaa |
Explanation in English:
To tell the millions and millions
The message of the Lord
Found me, our Lord God
The Holy spirit
That Lord God has given me
To convey the message
Mirabella Mirabella ..
Mirabella Mirabella
It is the ministry of the Holy spirit
It is the ministry of miracles
|
cont...
1. Raised thou , the daughter dead , alive
Gave her the wisdom of the Holy scripture
Send he back to the world
The miracle is what is “Mirabella”
2. Ministry is nothing but miracles
Founded on the mercy of the Lord
Our god the Father is the only God
It is the Holy message that Mirabella gets across
3. God the father , would take to His kingdom
Those chosen ones , calling them by their name
To meet our father Lord God
Mirabella transforms you |